குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் என்னும் சொல் முதன்முதலில் கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகனது பெயர் குமரவேல் பாண்டியன் என்பதாகும். முருகனது பெயராலேயே குமரநாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. குமரநாட்டில் பிராமணர்கள் வசித்ததாகவும், சிவனை வழிபட்டு வேதங்கள் ஓதியதாகவும், இப்பேரரசு தவிர மற்ற பேரரசில் வாழ்ந்தவர்கள் மிலேச்சர்கள் என்றும், மேலும் இப்பேரரசை தனது மகன்களுக்குப் பிரித்து கொடுத்ததாகவும் கந்தப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதை குறித்து பரிசுத்த வேதாகமத்தில் இருந்து காணலாம்.  இஸ்ரவேல் நாட்டின் கோத்திரத்தலைவன் இஸ்ரவேலன். இஸ்ரவேலனுக்கு பன்னிரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். பன்னிரண்டு…
Read more