சாணக்கியர் – மொர்தெகாய்

இந்தியர்களாகிய நாம் இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் நாட்டில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களை, சங்க காலம் என்று அழைக்கிறோம். மேலும் நம் முன்னோர்கள் கடைபிடித்த மார்க்கத்தை ஆதிமார்க்கம் என்று அழைக்கிறோம். இயேசுவிற்குப் பிறகு இஸ்ரவேல் நாடு ரோமர்களால் அழிக்கப்பட்டு, இரண்டாயிரம் வருடங்களாக மண்மேடாகக் காட்சியளித்தது. எனவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்நாட்டைக் குமரிக் கண்டம் எனவும், இலெமோரியா எனவும், நாவலந்தீவு எனவும் குறிப்பிட்டுத் தேடி வந்தார்கள். 1948 ஆம் ஆண்டு இஸ்ரவேல் நாடு மீண்டும் உருவானது. உலகமெங்கும் உள்ள யூதர்கள்…
Read more